Tiruppavai 10 -Tulasipriyam
#watercolour #KrishnaforToday
Discussion on TriguNas - (Ravana, Kumbhakarna and Vibheeshana). Andal pleads with the guru to open the doors to impart knowledge (the mouth, the mind and the hearts.)
பரவசமானேன் கோதையின் தோழியாகப் பின் தொடர்ந்த தத்தை நான் காட்சி கண்டு விழி இருபது உடையோன் பத்து தலை ஈனன் பழியாய் சுமந்த ரஜோகுணமுடையோனை இழந்த மதியால் அகந்தை வடிவோனை அழித்து உறங்கும் வரம்பெற்று தீராத்துயிலில் ஆழ்ந்த தமோகுணம் படைத்த கும்பகரணனை வதைத்து அபயம் என்று சேவடி பணிந்த ஸத்வகுணவான் விபீஷணனுக்கு சரணாகதி உடன் அளித்த துழாய் மகுடஅணி அழகுடையோன் நாராயணனை வழுவாது வாயாரப்பாடி,மனதினால் சிந்திக்க நெஞ்சகத்துள் சுவர்கத்தின் சுகானுபாவம் அனுபவித்து துஞ்சுகிறாயோ அவர் மடியில் அருமைப் பாவையே தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக "என வெளியே விளியும் தோழிகள் குரல் கேட்டு கிளிக்கூட்டம் நாங்கள் ஐயனின் மகிமை தெரிந்தோம்.!
1 comment:
பரவசமானேன் கோதையின் தோழியாகப்
பின் தொடர்ந்த தத்தை நான் காட்சி கண்டு
விழி இருபது உடையோன் பத்து தலை ஈனன்
பழியாய் சுமந்த ரஜோகுணமுடையோனை
இழந்த மதியால் அகந்தை வடிவோனை அழித்து
உறங்கும் வரம்பெற்று தீராத்துயிலில் ஆழ்ந்த
தமோகுணம் படைத்த கும்பகரணனை வதைத்து
அபயம் என்று சேவடி பணிந்த ஸத்வகுணவான்
விபீஷணனுக்கு சரணாகதி உடன் அளித்த
துழாய் மகுடஅணி அழகுடையோன் நாராயணனை
வழுவாது வாயாரப்பாடி,மனதினால் சிந்திக்க
நெஞ்சகத்துள் சுவர்கத்தின் சுகானுபாவம் அனுபவித்து
துஞ்சுகிறாயோ அவர் மடியில் அருமைப் பாவையே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக "என
வெளியே விளியும் தோழிகள் குரல் கேட்டு
கிளிக்கூட்டம் நாங்கள் ஐயனின் மகிமை தெரிந்தோம்.!
Post a Comment