Tiruppavai 09 #watercolour The Acharyas are the key to the path to realisation. They're the gems who take us closer to Krishnanubhava - as Lord of Lakshmi, Madhava, as the miraculous saviour, Mahamaya and as Vishnu, in Vaikuntha.
சூழ்ந்து நின்றோம் நாங்கள் கிளிக் கூட்டம் கமழ்ந்த தூப மணம் நுகர்கிறோம் சுற்றும் ஞான தீபங்களாய் ஓளிரும் மாசற்ற தூய மணி மண்டபத்தில் முற்றும் தன்னை மறந்தவளாய் உறங்கும் எழில் பாவையே பண்டொரு நாள் நடுசபையில் அண்டினோர்க்கு அடிமையாகி துகிலுரித்த பாஞ்சாலியின் தீனக்குரல் கேட்டு அருளின அண்ணலின் சுகானுபாவத்தை புனித நாமங்களை செவியுற்றும் கேட்கும் தன்மை இழந்தாயோ ? சோர்வுற்று பேச இயலாத ஊமையோ? மாயை என்னும் மந்திரத்தில் மாதவன் லீலைகள் கேட்டுக் கட்டுணடாயோ? கேட்டோம்-பாவைகளின் குரல்கள் கேட்டோம் கூட்டமாக கிளிகள் நாங்கள் அநுபவித்தோம் வைகுந்தன் அவன் குணங்கள் தெரிந்தோம் .
1 comment:
சூழ்ந்து நின்றோம் நாங்கள் கிளிக் கூட்டம்
கமழ்ந்த தூப மணம் நுகர்கிறோம்
சுற்றும் ஞான தீபங்களாய் ஓளிரும்
மாசற்ற தூய மணி மண்டபத்தில்
முற்றும் தன்னை மறந்தவளாய்
உறங்கும் எழில் பாவையே
பண்டொரு நாள் நடுசபையில்
அண்டினோர்க்கு அடிமையாகி
துகிலுரித்த பாஞ்சாலியின்
தீனக்குரல் கேட்டு அருளின
அண்ணலின் சுகானுபாவத்தை
புனித நாமங்களை செவியுற்றும்
கேட்கும் தன்மை இழந்தாயோ ?
சோர்வுற்று பேச இயலாத ஊமையோ?
மாயை என்னும் மந்திரத்தில் மாதவன்
லீலைகள் கேட்டுக் கட்டுணடாயோ?
கேட்டோம்-பாவைகளின் குரல்கள் கேட்டோம்
கூட்டமாக கிளிகள் நாங்கள் அநுபவித்தோம்
வைகுந்தன் அவன் குணங்கள் தெரிந்தோம்
.
Post a Comment