Dec 17, 2017

Tiruppavai 02 -
Vaikunth? Krishna is here! Andal describes the path.
#watercolour #KrishnaforToday


1 comment:

Kalpakam said...

கிள்ளை மொழி பேசும் நான்
துள்ளும் உன் உள்ளம் கண்டேன்

பதிக்கிறாய் பாதையில் நற்தடம்
பாலாழி பரமனின் இடம் சேர
கதியாய் கழலடி துணை கிடக்கும்
மாலனின் இணை பிரியா ஆவினுக்கு
மார்க்கத்தில் முத்திரைகள் பொறித்து
ஆர்த்தபிறவி துயர்நீங்க வழி மொழிகிறாய்
வரையில்லா வியன்மிகு உன் பக்தியின்
செறிவின் ஆழம் அறிவரோ மானுடர் ?