Dec 20, 2017

Tiruppavai 05 - Maya — Damodara - The light of the cowherds 
#watercolour #KrishnaforToday


2 comments:

Kalpakam said...

கோதையே ,தத்தை நானும் சேர்ந்தேன் உன் இசையில்
"மாமாயன்,மாதவன்,குணசீலனே,முகுந்தனே, தூயவனே

விந்தன், கோவிந்தன்,அரவிந்தன்,அனந்தனே
அன்னைகுலம் மேன்மையுற ஆயர்குலத்தீபத் தோன்றலே
உன்னைக் கோதில்லா இதயமுடன் ,நாமங்கள் பலபல
மாசில்லா சிந்தையோடு, நேசமுடன் கீதம் பாடுகிறோம்
மாலனே என வாயாரப் பாடி,தூமலர் தூவிப்பணிவோம்
அறியா செய் பிழைகளும் அழித்தொழித்து அருள்வாய் !!"

Shiv said...

Beautiful! Tatroopam!