Dec 23, 2017

Tiruppavai 08 - When Krishna fought the wrestlers, each one in the wrestling arena saw Krishna differently. The buffalo wanders after the grass with dew, as one wander after riches, indulgence etc. The white is satva, the cow which reaches for the supreme. The acharya leads us to Krishna, who is eager to receive us all.  #watercolour #KrishnaforToday



2 comments:

Kalpakam said...

கண்டேன்-கிளிப்பிள்ளை நானும் கண்டேன்
அன்றலர் கதிர்கள் ஒளிபுக கீழ்வானம் வெளுக்க
கண்டேன் ஸத்வகுணம் புகுந்தது என
பனி படர்ந்த புல்லை மேய்ந்த எருமைகள் மறைய
கண்டேன் தமோ குணம் விலகியது என
கோதிலா நெஞ்சகத்திலே மாசிலா சித்தமதிலே
பாலப்பருவத்தில் மாலன் பொல்லாத மல்லர்களை
கொல்லாத நாளினையென சாலச் சிறந்த வீர
லீலைகளைச் சொல்ல சொல்லப் பாடிப்பறை சாற்ற
அளவிலா பக்தி பெருகி உள்ளத்தே பொங்கி எழ
தமோ குணம் விலகி, ஸ்தவ குணம் உட்புகுந்து
வானவர்க்கு அதிபதியான தீனதயாளனை சேவிக்க
மனம் இரங்கி அருள்புரிவான் என்பது திண்ணம்
கண்டேன்-களித்தேன்-பாவைகள் பரந்தாமனின்
கல்யாண குணங்கள் பறை சாற்ற களித்தேன்
புண்ணியம் என் செய்தேனோ கோதையின் துணையாக !! .

Kalpakam said...
This comment has been removed by the author.