Nov 21, 2015

Bamboo notes. #krishnafortoday 

2 comments:

Kalpakam said...

வேய்ங்குழலோன் வேதகானம் செவியுற்று
சாய்ந்து மலர்பதம் நித்தம் முகர்ந்த வன்
இதமாக ப்ஞ்சென மென்மடிமீது தவழ
தவம் என்ன செய்தாய் ஆநிரையே ?


மாலன் மடிமீது தவழ்கிறாய் ஆநிரையே
காலமெல்லாம் காலடி கிடந்தாய் நீ
ஞாலம் காணா உறவு அன்றோ-அன்றி
பாலமோ இதுவே பரமன்,ஜீவன் ஐக்கியமோ

Kalpakam said...

அணடினேன் முதல் உன் காலடிதான்
ஒண்டினேன் நித்தம் உன் அணைப்பில்
கண்டேன் ஐயா உன் மடி சுகத்தை
வேண்டேன் இனியும் மீண்டும் பிறவி