சூழ்ந்த இருளில் ஒளிச் சுடராய் அன்று அழகன் நீலவண்ணன் நீ சிறையில் குழலூதும் கைகளில்சங்கு சக்கரம் காட்டி மழலையாய் அன்னை மடிதவழ்ந்தாய் ஊற்றுப்பெருக்கெடுக்கும் நெஞ்சம்நிறை இச்சையுடன் இன்று உன் மடி தவழும் ஆநிரை சங்கு சக்கிரம் தாங்கிய கரங்களால் ஆதுரத்துடன் தழுவ என்ன தவம் செய்ததோ?
1 comment:
சூழ்ந்த இருளில் ஒளிச் சுடராய் அன்று
அழகன் நீலவண்ணன் நீ சிறையில்
குழலூதும் கைகளில்சங்கு சக்கரம் காட்டி
மழலையாய் அன்னை மடிதவழ்ந்தாய்
ஊற்றுப்பெருக்கெடுக்கும் நெஞ்சம்நிறை
இச்சையுடன் இன்று உன் மடி தவழும்
ஆநிரை சங்கு சக்கிரம் தாங்கிய கரங்களால்
ஆதுரத்துடன் தழுவ என்ன தவம் செய்ததோ?
Post a Comment