"கூடிக்குலவி மெய்தீண்டி காதல் களியூட்டி இன்பம் நுகர்ந்து பின் கோகுலம் விட்டு மதுராபுரி சென்று குலத்தவருடன் சேர்ந்து எம்மை மறந்தீரோ?" என்ற கோபியரின் தீனக்குரல் செவியுற்று அசரீரி வாக்காய் வானை நோக்கி "உம் நெஞ்சக்கோயிலில் அமர்ந்து நித்தம் வாசம் செய்கிறேன்" என்கிறீரோ?
2 comments:
God is non chalant!
"கூடிக்குலவி மெய்தீண்டி காதல்
களியூட்டி இன்பம் நுகர்ந்து பின்
கோகுலம் விட்டு மதுராபுரி சென்று
குலத்தவருடன் சேர்ந்து எம்மை மறந்தீரோ?"
என்ற கோபியரின் தீனக்குரல் செவியுற்று
அசரீரி வாக்காய் வானை நோக்கி
"உம் நெஞ்சக்கோயிலில் அமர்ந்து
நித்தம் வாசம் செய்கிறேன்" என்கிறீரோ?
Post a Comment