A selection of drawings and paintings by Keshav
ஞாலம் சுழன்று தொழும்புனல் ஜதி சேர்க்கும்அனல் அசைந்தாடும்தென்றல் இசை பாடும்வானம் கரைந்து பொழியும்உன் குழலோசை கேட்பின்
Post a Comment
1 comment:
ஞாலம் சுழன்று தொழும்
புனல் ஜதி சேர்க்கும்
அனல் அசைந்தாடும்
தென்றல் இசை பாடும்
வானம் கரைந்து பொழியும்
உன் குழலோசை கேட்பின்
Post a Comment