A selection of drawings and paintings by Keshav
உள்ளம்கவர் கண்ணனாய் கேசவன் கைவண்ணம் கண்டேன்கள்ளத்தனமான உன் பார்வை சொக்கியிழுக்குதையாஅள்ளி அணைத்திடவே என் உள்ளம்ஆவல் பொங்தகுதையாஎள்ளி நகைத்திடாமல் என் அருகில் துள்ளிவருவாயோ கண்ணாபிள்ளைத்தனமான உன் சிறுநகை பொல்லாத்தனம் தெரியுதையா
Post a Comment
1 comment:
உள்ளம்கவர் கண்ணனாய் கேசவன் கைவண்ணம் கண்டேன்
கள்ளத்தனமான உன் பார்வை சொக்கியிழுக்குதையா
அள்ளி அணைத்திடவே என் உள்ளம்ஆவல் பொங்தகுதையா
எள்ளி நகைத்திடாமல் என் அருகில் துள்ளிவருவாயோ கண்ணா
பிள்ளைத்தனமான உன் சிறுநகை பொல்லாத்தனம் தெரியுதையா
Post a Comment