A selection of drawings and paintings by Keshav
நந்தகோகுலம் காணும் காட்சிசிந்தை கவர் கண்காட்சிமுந்தி முந்தி உவந்தாடும் காட்சிஆநிரையுடன் குதித்தாடும் காட்சிவிந்தை விளையாடும் காட்சிகோவிந்தன் வியந்தாடும் காட்சிகண்டேனே நானும் கண்டேனேகேசவனின் கைவண்ணக் காட்சியில்
Post a Comment
1 comment:
நந்தகோகுலம் காணும் காட்சி
சிந்தை கவர் கண்காட்சி
முந்தி முந்தி உவந்தாடும் காட்சி
ஆநிரையுடன் குதித்தாடும் காட்சி
விந்தை விளையாடும் காட்சி
கோவிந்தன் வியந்தாடும் காட்சி
கண்டேனே நானும் கண்டேனே
கேசவனின் கைவண்ணக் காட்சியில்
Post a Comment