A selection of drawings and paintings by Keshav
கரிய உரு அரவமே உன்நெஞ்சகத்தே உறை நஞ்சும்முரண்படு நீலவண்ண மேகனின்நெஞ்சுருக்கும் மறைஎழு குழலோசைகரும்பினும் தேனமுதாய் மாற்றியதில்மலரினை மொய்க்கும் சுரும்பெனஉனதுள்ளம் களிப்பூறும் உவகையில்சிலிர்ந்தெழுந்து சிரசின்மேல் படம் பிடித்துஐம்புலன் ஆளும் அண்ணலுக்கேஐம்பூதம் காக்க குடை பிடித்தாயோ
Post a Comment
1 comment:
கரிய உரு அரவமே உன்
நெஞ்சகத்தே உறை நஞ்சும்
முரண்படு நீலவண்ண மேகனின்
நெஞ்சுருக்கும் மறைஎழு குழலோசை
கரும்பினும் தேனமுதாய் மாற்றியதில்
மலரினை மொய்க்கும் சுரும்பென
உனதுள்ளம் களிப்பூறும் உவகையில்
சிலிர்ந்தெழுந்து சிரசின்மேல் படம் பிடித்து
ஐம்புலன் ஆளும் அண்ணலுக்கே
ஐம்பூதம் காக்க குடை பிடித்தாயோ
Post a Comment