A selection of drawings and paintings by Keshav
வந்தனை செய்யும் வகையேதுமறியா பேதை ஆநிரைபரிவும் பாசமும் மிகு அகம் மெழுகென நெகிழ்துருகிடசீர்மிகு கண்ணனவனின் திருமென் பாதங்கள் வருடசொந்தமெனக் கொண்டுஅண்ணலும் அரவணைத்தான்
Post a Comment
1 comment:
வந்தனை செய்யும் வகையேதுமறியா பேதை ஆநிரை
பரிவும் பாசமும் மிகு அகம் மெழுகென நெகிழ்துருகிட
சீர்மிகு கண்ணனவனின் திருமென் பாதங்கள் வருட
சொந்தமெனக் கொண்டுஅண்ணலும் அரவணைத்தான்
Post a Comment