Jan 16, 2018

Sangeetha Lahari. #watercolour #krishnaforToday



1 comment:

Kalpakam said...

மாயன் குழல் இன்ப நாத அலைகளால்
பாற்கடல் அளப்பறிய ஆனந்தம் மேலிட
தூய நல் கீதங்களின் பண்ணிசை கானம்
சுழன்று,சுழன்று,பொங்கி,பொங்கி எழச் செய்ய

அன்று மீனுருவாய் வேதம் புரந்த புரந்தரனை
இன்று பொன்வடிவெடுத்து சுற்றி சுற்றி வர

திசைதெரியா ஆநிரை திருக்கழலடி தேடி அணைக்க
அசையும் மயிற்கற்றை இடை பால் அருவியாய் ஓட
அசையாது ,இமை மூடாது, வேதவிழுப்பொருளை
ஆசைமிகு நேசவிழிகளால் காணும் காட்சிக்கு ஈடுண்டோ ?