மையல் கொண்டேன் மனமோஹனனே அறிவிலா ஆய்ச்சியர் அந்தரங்க பக்தி ஐய்யன் ஐம்புலனுடன் ஐக்கியமன்றோ ? திரிபிலா காதலால் நெறியெலாம் மறந்தவர் அண்ணல் அங்கம் தழுவி மகிழ்ந்தனர் அன்றோ விண்ணோரும் நுகர்ந்தறியா உன் திருமேனி மகிமை அன்னவர் கண்ட அகமகிழ்வைச் சுவைக்க பின் ஆநிரை நான் விழைந்தது என் அருளன்றோ?
மையல் கொண்டேன் மனமோஹனனே
ReplyDeleteஅறிவிலா ஆய்ச்சியர் அந்தரங்க பக்தி
ஐய்யன் ஐம்புலனுடன் ஐக்கியமன்றோ ?
திரிபிலா காதலால் நெறியெலாம் மறந்தவர்
அண்ணல் அங்கம் தழுவி மகிழ்ந்தனர் அன்றோ
விண்ணோரும் நுகர்ந்தறியா உன் திருமேனி மகிமை
அன்னவர் கண்ட அகமகிழ்வைச் சுவைக்க
பின் ஆநிரை நான் விழைந்தது என் அருளன்றோ?