A selection of drawings and paintings by Keshav
அருண ஒளி எழுத் தோன்றலில்அருந்தவசிகள் மங்களசங்கு ஒலிக்கஆலய மணிக்கதவம் தாள் திறக்ககுவலயம் பனுவல் இசையாய் நிரம்பபுழக்கடைப்பொய்கையில் ஆம்பல் சாய்ந்திடசுழலும் நீரிடை பதுமமலர் அனறலர்ந்திடசொல்லில் வல்லவளே ஆயின்செயலில ஊக்கம் அல்லாதவளேஇன்பவாய்மொழி பேசுபவளே ஆயின்சொன்னபடி செய்யா நாவுடையவளேமுந்தி துயில்நீக்கி சேருவாய் எம்முடன்செந்தாமரைக் கண்ணன் துதிபாடுவோம்
Post a Comment
1 comment:
அருண ஒளி எழுத் தோன்றலில்
அருந்தவசிகள் மங்களசங்கு ஒலிக்க
ஆலய மணிக்கதவம் தாள் திறக்க
குவலயம் பனுவல் இசையாய் நிரம்ப
புழக்கடைப்பொய்கையில் ஆம்பல் சாய்ந்திட
சுழலும் நீரிடை பதுமமலர் அனறலர்ந்திட
சொல்லில் வல்லவளே ஆயின்
செயலில ஊக்கம் அல்லாதவளே
இன்பவாய்மொழி பேசுபவளே ஆயின்
சொன்னபடி செய்யா நாவுடையவளே
முந்தி துயில்நீக்கி சேருவாய் எம்முடன்
செந்தாமரைக் கண்ணன் துதிபாடுவோம்
Post a Comment