tag:blogger.com,1999:blog-13491481.post7104293942133623274..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-92041992345143475842017-12-17T06:11:15.942+05:302017-12-17T06:11:15.942+05:30தத்தை என் பிறவி ஆனாலும்-உன்
சித்தத்தின் இச்சை நான்...தத்தை என் பிறவி ஆனாலும்-உன்
சித்தத்தின் இச்சை நான் அறிவேன்
உன் கண் கருமணியுள் நடமாடும்
அந்த எழிலுருவம் நான் அறிவேன்
உன் சிந்தை களியூட்டி விளையாடும்
விந்தன் கோவிந்தன் நான் அறிவேன்
உன் நாவில் நித்தம் ஒலிஎழும்பும்
நந்தன்குமரன் நாமமென நான் அறிவேன்
ஆநிரை அனுதினம் தழுவி வருடும்
திருத் தாள்களைத் தொழுதெழும்
உன்னை ஆட்கொள்வான் திண்ணம்
கனவு நினைவாகும் நாள் விரைவிலே !!Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com