tag:blogger.com,1999:blog-13491481.post6567703498111699259..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-78963768559811089022015-09-19T17:27:21.001+05:302015-09-19T17:27:21.001+05:30மாணிக்க மரகத இழைத்த
மணிமகுடம் சிரசில் தாங்க
சீரணி...மாணிக்க மரகத இழைத்த
மணிமகுடம் சிரசில் தாங்க
சீரணியாய் முத்து பவழம்கோர்த்த
மாலைகள் திருமார்பில் உறைய
பூணும் சுடிகை கண்டிகை தோடுடன்
குண்டலம் செவியில் ஆடியசைய
மேகலை கங்கணமொடு தண்டை
சலங்கை பாத சிலம்பொலிக்க
பாலலைத் துயிலோன் இங்கு
கேசவன கைவண்ணம் காட்ட
மாசில்லா மனதூடு தொழும ஆநிரை
கண்டு நாமும் தொழுதெழுவோம்Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com