May 14, 2013

Krishna for today: 
Surrender of Arjuna. watercolour. 

1 comment:

சுந்தர்ஜி said...

அர்ச்சுனன்:

கையில் சவுக்கிருந்தும் அடிப்பதற்கில்லை
Eyeல் நெருப்பிருந்தும் எரிப்பதற்கில்லை
சொல்லில் பொருளிருந்தும் உரைப்பதற்கில்லை.
வில்லில் அம்பிருந்தும் தொடுப்பதற்கில்லை.

கண்ணன்:

உன்னது என்னது என்னதும் என்னது
சொன்னது சொல்வது சொல்லாதது கல்லாதது
நல்லதும் அல்லதும் வீழ்வதும் வெல்வதும்
சொல்வதைப் பார்த்தா! பார்க்கச் சொல்லுது.